மதுபோதையில் வாகனம் ஓட்டிய டாஸ்மாக் கடை வாடிக்கையாளர்களிடம் ரூ.7,53,97,000.00 வசூல் – சென்னை போலீஸ் விடுக்கும் எச்சரிக்கை!
சென்னை மாநகரில் மதுபோதையில் வாகனம் ஓட்டிய வழக்குகளில், கடந்த இரு மாதங்களில் மட்டும் ₹7.5 கோடிக்கு மேல் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். சென்னை பெருநகர காவல்துறை விபத்தை குறைக்கும் வண்ணம் மோட்டர் வாகனச் சட்டத்தை திறம்பட அமலாக்கம் செய்து சாலை போக்குவரத்து விபத்துகளைக் குறைத்து வருகிறது. சாலை விபத்துக்களில் உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று மதுபோதையில் வாகனம் ஓட்டுவதாகும். எனவே மதுபோதையில் வாகனம் ஓட்டுவதற்கு சட்டத்தில் கடுமையான தடுப்பு நடவடிக்கையாக … Read more