சென்னையில் பெண் கொடூர கொலை… நடுங்க வைக்கும் சம்பவத்தால் பரபரப்பு
சென்னையில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணொருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருக்கிறார். அதன்படி அப்பெண் பிறப்புறுப்பில் பாட்டிலால் தாக்கப்பட்டு, தீ வைத்து எரிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. கொலை தொடர்பாக இருவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சென்னை பழைய மகாபலிபுரம் சாலை, காரப்பாக்கம், கந்தசாமி நாயக்கர் தெருவைச் சேர்ந்தவர் மல்லிகா (40). இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அதில், சூர்யா என்பவர் சமீபத்தில் குளத்தில் மூழ்கி உயிரிழந்தார். இரண்டாவது மகன் தனியாக தங்கி வேலை பார்த்து வருகிறார். கணவனை 20 வருடங்களுக்கு முன் இழந்த … Read more