கனமழையால் திடீர் வெள்ளப்பெருக்கு; கும்பக்கரை அருவியில் குளிக்க தடை: சுற்றுலாப் பயணிகள் 30 பேர் மீட்பு
கொடைக்கானல்/பெரியகுளம்: கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்த மழையால் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை உள்ளிட்ட பல அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், கும்பக்கரை அருவியில் சிக்கிய 30 பேரை வனத்துறையினர் பத்திரமாக மீட்டு அனுப்பி வைத்தனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த ஒரு மாதமாக வெயில் வாட்டி வந்த நிலையில் சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று பகல் 1 மணியளவில் கனமழை பெய்தது. சுமார் 3 மணிநேரம் நீடித்த கனமழை காரணமாக ெகாடைக்கானல் வெள்ளி … Read more