திமுக பேனர் கலாச்சாரம்: ‘டிராமா எதுவும் வேண்டாம்’ – அறப்போர் இயக்கம் தெறி.!
கடந்த அதிமுக ஆட்சியில் பேனர் மற்றும் கொடிக் கம்பங்கள் வைக்கப்பட்ட போது, அது சரிந்து விழுந்ததால் இளம்பெண் உட்பட இருவர் இறந்தனர். அதற்கு அப்போதைய எதிர்கட்சி தலைவர் முக ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமைப்புச் செயலாளர் வெளியிட்ட அறிக்கையில், ‘‘2019ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் பேனர் மற்றும் கட் அவுட் கலாச்சாரத்தின் காரணமாக கோவையிலும், சென்னையிலும் இருவர் உயிரிழந்தபோது, ‘திராவிட முன்னேற்றக் கழக பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகள் … Read more