குழியில் சிக்கிய வட மாநில தொழிலாளிகள்.. போராடி மீட்ட வீரர்கள்.! கண்ணீருடன் சென்னை மக்கள்.!
கால்வாய் அமைக்கின்ற பணியில் விபத்து ஏற்பட்டு இரு வட மாநிலத்தவர்கள் உயிருக்கு போராடிய நிலையில் இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மீட்கப்பட்டுள்ளனர். சென்னையில் மழை நீர் கால் வாய் அமைக்கின்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், இன்று மழை நீர் கால்வாய் அமைக்கின்ற பணியில் இரு வட மாநிலத்தவர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது அவர்கள் வேலை செய்து கொண்டிருந்த பகுதியில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவர்கள் குழிக்குள் சிக்கி உயிருக்கு போராட … Read more