25 கோடி ரூபாய் பட்ஜெட்; 16 ஏக்கர் நிலப்பரப்பு; திட்டக்குடியில் உருவாகயிருக்கும் கால்நடை தீவன ஆலை! அசத்தல் திட்டங்கள்!
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத் தொடரில் இன்று பால்வளத்துறை மானியங்கள் தொடர்பான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்திற்கு பிறகு பால்வளத்துறை அமைச்சர் நாசர் பால்வளத்துறை சார்பாக புதிய அறிவிப்புகளையும் திட்டங்களையும் வெளியிட்டார். இதன் முதல் திட்டமாக இணையதளம் மூலம் ஆவின் பால் விற்பனை செய்யப்படும் திட்டம் சென்னை மற்றும் மாநகரங்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. விபத்தில் மரணமடையும் ஊழியர்களுக்கு 5 லட்சம் ரூபாயும் திருமணத்திற்கு 30 ஆயிரம் ரூபாயும் கல்விக்கு 25 ஆயிரம் … Read more