தகவல் தொழில் நுட்பத் துறையில் தமிழக அரசு செய்யும் சாதனைகள்: பட்டியலிட்ட ஸ்டாலின்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ( மார்ச் 14) சென்னை வர்த்தக மையத்தில், தமிழ்நாடு தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பவியல் நிறுவனத்தின் BRIDGE’23 50ஆவது மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றினார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சி.வி.கணேசன், மனோ தங்கராஜ், சென்னை மேயர் பிரியா, மாநில திட்டக் குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்வில் பேசிய முதல்வர் ஸ்டாலின் தகவல் தொழில் நுட்பத் துறையில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் … Read more