#தமிழகம் | குற்றவாளியை அவரின் வாகனத்திலேயே அழைத்து சென்ற எஸ்ஐ, எட்டு! சஸ்பெண்ட் செய்த எஸ்பி!
கைதான குற்றவாளியை அவரின் சொந்த வாகனத்திலேயே அழைத்து சென்ற விவகாரத்தில், சிறப்பு துணை காவல் ஆய்வாளர், தலைமை காவலர் தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி அருகே இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் வழக்கில், கைது செய்யப்பட்ட நபரை அவருக்கு சொந்தமான காரில் அழைத்து சென்ற சம்பவத்தில் தான் தற்போது, இரண்டு போலீஸ் போலீசார் தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஓசூர் ராம் நகரில் கடந்த எட்டாம் தேதி இரு தரப்பினரடியை மோதல் ஏற்பட்டது. இந்த … Read more