அதிமுக உடன் கூட்டணி வைத்தால் ராஜினாமா… அண்ணாமலை அதிரடி!!
அதிமுக உடன் கூட்டணி வைத்தால் ராஜினாமா செய்வேன் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் அணித் தலைவர்களின் கூட்டம் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் கூட்டணி நிலைப்பாட்டை எடுத்தால் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சாதாரண தொண்டனாக இருப்பேன் என்று பேசியதாக கூறப்படுகிறது. … Read more