மளிகை கடைக்குள் மங்களகரமாக கிளினிக்.. கைராசி போலி மருத்துவர் கைது..! எடுபடாமல் போன இருமல் நாடகம்
மளிகைக்கடைக்குள் வைத்து ஆங்கில மருத்துவம் பார்த்த போலி பெண் மருத்துவரை கையும் களவுமாக சுகாதாரத்துறை அதிகாரிகள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.10 வகுப்பு மட்டுமே படித்த கைராசி மருத்துவர் கம்பி எண்ணும் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு தர்மபுரி மாவட்டத்தில் அதிக அளவில் போலி மருத்துவர்கள் உள்ளதாகவும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மருத்துவ சுகாதாரத்துறைக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள வெங்கட சமுத்திரம் கிராமத்தில் மளிகைகடை நடத்தி … Read more