அதிமுக தூண்டுதலின் பேரில் ஒரேயொரு சங்கம் போராட்டம்; பால் விநியோகத்தில் எவ்வித பாதிப்பும் இல்லை: அமைச்சர் நாசர்
திருவள்ளூர்: அதிமுக தூண்டுதலின் பேரில் ஒரே ஒரு பால் உற்பத்தியாளர் சங்கம் மட்டும் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் இதனால் எவ்வித பாதிப்பும் இல்லை என்றும் தமிழக பால்வளத் துறைஅமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் அருகே காக்களூர் ஊராட்சியில் புதிய நூலக கட்டிடம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில்பங்கேற்ற அமைச்சர் பின்னர்செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் ஆவினில் 9,354 பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் பதிவு செய்யப்பட்டு இயங்கி வருகின்றன. அதில் ஒரேஒரு சங்கத்தினர் மட்டும் என்னைசந்தித்து … Read more