காற்று இல்லாது என்ன பண்றது கொஞ்சமாச்சும் மனசாட்சி வேண்டாமா..? மரம் வெட்டியை வறுத்தெடுத்த பெண்..! அனுமதி இல்லாமல் வெட்டப்பட்ட மரங்கள்!
சேலத்தில் சாலையோரம் வெயிலுக்கு இதமாக நிழல் தந்து கொண்டிருந்த மரங்களின் கிளைகளை அனுமதியின்றி வெட்டிய நபரை பொதுமக்கள் சுற்றிவளைத்து சரமாரி கேள்வி எழுப்பி தடுத்து நிறுத்திய சம்பவம் அரங்கேறி உள்ளது. சேலம் ஏற்காடு நெடுஞ்சாலையில், குமாரசாமிப்பட்டி பகுதியில் சாலையோரம் நின்ற மரங்களை அழகு ராஜன் என்பவர் தனது வேலை ஆட்களை வைத்து இயந்திரங்கள் மூலம் வெட்டிக் கொண்டிருந்தார். சில மணி நேரங்களில் அந்த பகுதியில் நின்ற பழமை வாய்ந்த அரச மரம், புங்கன் மரம் உள்ளிட்ட மரங்களின் … Read more