அதிர்ச்சி! மருமகளை செங்கல்லால் அடித்த மாமனார்!!
வேலைக்கு சென்ற மருமகளை மாமனார் செங்கல்லால் அடித்து துன்புறுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி பிரேம்நகர் பகுதியைச் சேர்ந்த காஜல் (27) என்பவருக்கு பிரவீன் குமார் என்பவருடன் 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு தற்போது 3 வயதில் குழந்தை உள்ளது. பட்டப்படிப்பு முடித்திருக்கும் காஜல் திருமணம் முடிந்து கணவர் குடும்பத்தாரை மட்டுமே கவனித்து வந்துள்ளார். காஜலின் கணவர் பிரவீன் தனியார் நிறுவனத்தில் குறைந்த சம்பளத்தில் பணிபுரிந்து வருகிறார். அவரது சம்பளத்தால் குடும்பத்தை … Read more