மதுரை | மின்சாதன கழிவுகளை மறுசுழற்சிக்காக சேகரிக்கும் தன்னார்வ தொண்டு அமைப்பு
மதுரை: மின் சாதன கழிவுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, அவற்றை மறு சுழற்சி செய்யும் பணிகளை மதுரையைச் சேர்ந்த லயன்ஸ் சங்கங்களும், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கமும் இணைந்து தொடங்கி உள்ளன. உலகளாகவிய சுற்றுச்சூழல் பிரச்சனையாக மின்னணு கழிவுகள் தற்போது உருவெடுத்துள்ளன. மின் சாதனப் பொருட்கள், செயல் தன்மையை இழந்ததும் அவை குப்பையில் தூக்கி எறியப்படுகிறது. பூமிக்கு கேடு விளைவிக்கும் இந்த மின் சாதன கழிவுகளை பாதுகாப்பாக மறு சுழற்சி செய்யவும், அழிக்கவும் மதுரையை சேர்ந்த லயன்ஸ் … Read more