கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் நலிந்து வரும் தென்னை விவசாயம் மீட்டெடுக்கப்படுமா? தென்னை விவசாயிகள் எதிர்பார்ப்பு
தேவாரம்: கம்பம் பள்ளத்தாக்கில் நலிவடைந்து வரும் தென்னை விவசாயத்தை மீட்டெடுக்க உடனடியாக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம் பச்சை பசேல் என காட்சி அளிக்கிறது. குறிப்பாக கம்பம் பள்ளத்தாக்கில், தேவாரம், கோம்பை, பண்ணைப்புரம், சின்னமனூர், உத்தமபாளையம், கோட்டூர், வீரபாண்டி, மார்க்கையன்கோட்டை என திரும்பிய இடமெல்லாம் தென்னை மரங்கள் வானில் உயர்ந்து நிற்கிறது.தமிழகத்தில் பொள்ளாச்சிக்கு, அடுத்தபடியாக கம்பம் பள்ளதாக்கு தென்னை விவசாயத்தில் முன்னணி பெற்று வருகிறது. தென்னையை … Read more