ஈரோடு: விவசாய நிலத்தில் கிடந்த புலிக்குத்தி நடுகல், சிவலிங்கம்! வழிபாடும் நடத்தும் மக்கள்
சத்தியமங்கலம் அருகே விவசாயத் தோட்டத்தில் பழமை வாய்ந்த பண்டைய கால மக்களின் வீரத்தை பறைசாற்றும் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த 2 புலிக்குத்தி நடுகல், சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள அங்கண கவுண்டன் புதூர் கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் புகையிலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தோட்ட வேலையின்போது தோட்டத்தின் நடுவில் கல்லினால் ஆன சிவலிங்கம் சிலை, இரண்டு புலிக்குத்தி நடுகல் மற்றும் நந்தி சிலைகள் மண்ணுக்குள் புதைந்து கிடப்பதை கண்ட முனுசாமி, … Read more