காணும் பொங்கலில் விளையாடிய சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்.. கதறி துடிக்கும் பெற்றோர்.!
தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் திருப்பனந்தாள் அருகில் சோழபுரம் வானம்பாடி பகுதியில் வசித்து வரும் சந்திரா அறிவழகன் தம்பதிக்கு 13 வயதில் நித்திஷ் என்ற மகன் இருந்துள்ளான். இந்த சிறுவன் அங்கிருக்கும் தனியார் பள்ளி ஒன்றில் படித்து வந்துள்ளார். இந்த நிலையில், பொங்கல் விழாவை முன்னிட்டு அவர்களது ஊரில் விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. இதில், நிதிஷ் ஓட்டப்பந்தயம் மற்றும் சைக்கிள் போட்டியில் கலந்து கொண்டான். அதன் பின் சற்று நேரத்தில் பலூன் உடைக்கின்ற போட்டி நடைபெற்றுள்ளது. இதை வேடிக்கை … Read more