திருவட்டார் அருகே பரபரப்பு; நரசிம்மர் கோயிலில் கொள்ளை: ஏணி வைத்து மேற்கூரையில் ஏறி ஓட்டை பிரித்து உள்ளே குதித்தனர்
குலசேகரம்: 108 வைணவ திருத்தலங்களில் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலும் ஒன்று. இங்கு சுமார் 420 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 6ம்தேதி திருப்பணிகள் நிறைவடைந்து கும்பாபிஷேகம் நடந்தது. இதன்மூலம் கோயிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.இந்த கோயில் வளாகத்தின் தென்கிழக்கு மூலையில் நரசிம்மர் கோயில் மற்றும் மடம் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோயில் கேரளா மாநிலம் திரிச்சூர் மடத்தினரால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்த கோயிலில் அன்னபூர்னேஷ்வரி, யோக நரசிம்மர், லட்சுமி, முருகர் … Read more