திருவள்ளூர் : கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி.! நொடியில் உயிர் தப்பிய ஓட்டுனர்.!
சரக்குகளுடன் சென்ற கண்டெய்னர் லாரி ஒன்று சென்னை எண்ணூர் துறைமுகத்தில் சரக்குகளை இறக்கிவிட்டு வல்லூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இதையடுத்து, இந்த லாரி அத்திப்பட்டு அருகே கொசஸ்தலை ஆற்றின் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்ற லாரி திடீரென பிரேக் போட்டுள்ளது. இதைப்பார்த்த கண்டெய்னர் லாரியின் ஓட்டுனர் விபத்தை தவிர்ப்பதற்காக லாரியை திசை திருப்பியுள்ளார். அப்போது, திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி மேம்பாலத்தின் தடுப்புச்சுவரில் மோதி கீழே தொங்கியது. இதைப்பார்த்து, அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள் … Read more