வாழப்பாடி அருகே தடையை மீறி 2 கிராமங்களில் வங்கா நரி ஜல்லிக்கட்டு: வனத்துறை விசாரணை
சேலம்: வாழப்பாடி அருகே இரண்டு கிராமங்களில் வனத்துறை அதிகாரிகள் கண்காணிப்பை மீறி காட்டில் இருந்து வங்கா நரிகளை பிடித்து வந்து வங்கா நரி ஜல்லிக்கட்டு விழாவை நடத்தியுள்ளனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள சின்னம்மநாயக்கன்பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்கள் ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையையொட்டி, வங்கா நரி ஜல்லிக்கட்டு நடத்துவது வழக்கம். அட்டவணை பட்டியலில் உள்ள நரிகளை காட்டுக்குள் சென்று பிடிக்கக் கூடாது என வனஉயிரினங்கள் … Read more