காமாட்சிபுரி ஆதீனம் கொடுத்த பரிசு… ஓபிஎஸ் செம ஹேப்பி… இனிமே தான் ஆட்டமே இருக்கு!
கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள காமாட்சிபுரி ஆதீனத்தில் உலக சமாதான பெருவிழா நடைபெற்றது. இதில் முன்னாள் முதல்வர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவருக்கு உலக சமாதான விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இது மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. கோவை ஒண்டிப்புதூர் அருகே காமாட்சிபுரியில் 51 சக்தி பீடக் கோவில் அமைந்துள்ளது. காமாட்சிபுரி ஆதின பெருவிழா இதன் ஆதீனமாக காமாட்சிபுரி சிவலிங்கேஸ்வர சுவாமிகள் இருக்கிறார். இந்த கோயிலில் உலக சமாதான தெய்வீக பேரவை சார்பில் 20ஆம் ஆண்டு உலக … Read more