மாணவர்கள் புதுப்பிக்கப்பட்ட ஆதார் விவரங்களை சமர்ப்பிக்க புதுச்சேரி கல்வித் துறை புது உத்தரவு
புதுச்சேரி: மாணவ, மாணவிகளின் புதுப்பிக்க ஆதார் விவரங்களை வரும் 25-க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று புதுச்சேரி, காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய அனைத்து பிராந்தியங்களிலுள்ள பள்ளிகளுக்கும் புதுச்சேரி கல்வித் துறை இயக்குநர் ருத்ரகவுடு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதன் விவரம்: “பள்ளிக் குழந்தைகளின் ஆதார் எண் விவரம் கோரி பெங்களூரிலுள்ள ஆதார் மண்ட அலுவலக துணை இயக்குநர் ஜெனரல் கடிதம் அனுப்பியுள்ளார். பள்ளி மாணவர்கள் சேர்க்கை, … Read more