IND vs BAN: இந்தியா- வங்க தேசம் ஒருநாள் போட்டிகள் முழு அட்டவணை: ஆன்லைனில் பார்ப்பது எப்படி?
IND vs BAN: இந்தியா- வங்க தேசம் ஒருநாள் போட்டிகள் முழு அட்டவணை: ஆன்லைனில் பார்ப்பது எப்படி? Source link
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
IND vs BAN: இந்தியா- வங்க தேசம் ஒருநாள் போட்டிகள் முழு அட்டவணை: ஆன்லைனில் பார்ப்பது எப்படி? Source link
தென் மாநிலங்களில் ஐயப்பன் கோவில் சீசன் தொடங்கியுள்ளதால் பூக்களின் விலை சில தினங்களாக அதிகரித்து காணப்பட்டது. மேலும் திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற்று வருவதாலும், முகூர்த்த காலம் என்பதாலும் பூக்களின் விலை கிடுகிடு என உயர்ந்துள்ளது. சென்னை கோயம்பேடு மலர் சந்தைக்கு ஓசூர், மதுரை, சேலம், திண்டுக்கல், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பூக்கள் வருவது வழக்கம். தற்பொழுது பண்டிகை கால சீசன் என்பதால் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. சென்னை கோயம்பேடு பூக்கள் சந்தையில் … Read more
இஸ்லாமிய பெண்களுக்காக தனிக் கல்லூரிகள் திறக்கும் திட்டம் இல்லை என்று, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார். கர்நாடகத்தில் இயங்கி வரும் பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்துள்ள இஸ்லாமிய மாணவிகளை அனுமதிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, பல்வேறு இஸ்லாமிய பெண்கள் கல்லூரிக்கு செல்வதை நிறுத்திக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், “மாநிலத்தின் மங்களூரு, சிவமொக்கா, குடகு, சிக்கோடி, நிப்பானி, கலபுர்கி, விஜயபுரா, பாகல்கோட் ஆகிய பகுதிகளில் தலா ரூ.2.5 கோடி செலவில் இஸ்லாமிய பெண்களுக்காக 10 தனிக் … Read more
சென்னை: வரி பாக்கியில் 20 சதவீதம்கூட செலுத்தாத தால்தான், முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் சொத்துகளும், வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டதாக வருமான வரித் துறை உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது. 2017-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் சுகாதாரத் துறை அமைச்சராகப் பதவி வகித்த சி.விஜயபாஸ்கருக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். அப்போது கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில், 2011-12 முதல் 2018-19 வரையிலான காலகட்டத்தில் விஜயபாஸ்கர் ரூ.206.42 கோடி வருமான வரி பாக்கியை செலுத்தவில்லை என்று … Read more
நீலகிரி: கோடநாடு வழக்கின் விசாரணையை உதகை நீதிமன்றம் ஜனவரி 27ம் தேதிக்கு ஒத்திவைத்தது. குற்றம்சாட்டப்பட்ட சயான், வாளையார் மனோஜ் ஆஜரான நிலையில் விசாரணையை நீதிமன்றம் ஒத்திவைத்தது.
தேன்கனிக்கோட்டை அருகே மான்களை வேட்டையாடி சமைத்து விற்பனை செய்ததான உணவக மேலாளர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள குள்ளட்டி வனப் பகுதியை ஒட்டி தனியாருக்குச் சொந்தமான உணவகம் உள்ளது. இங்கு கேரளாவைச் சேர்ந்த பிரசாந்த் (43), என்பவர் மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், குடிசலூர் கிராமத்தைச் சேர்ந்த மல்லேசன் (32), மாதேஷ் (38) ஆகியோர் குள்ளட்டி வனப்பகுதியில் மான்களை வேட்டையாடி இந்த உணவகத்தில் சமைத்து விற்பனை செய்து வந்துள்ளனர். … Read more
விழிஞ்சம் துறைமுக திட்டத்தை கைவிட மாட்டோம்: கேரள முதல்வர் பினராயி விஜயன் Source link
சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிபிம்யாட் போட்டி தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி வந்திருந்தார். அப்பொழுது அவருடைய பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியிருந்தார். குறிப்பாக பாதுகாப்பு ஏற்பாடுகளில் குளறுபடி இருந்ததாகவும் போலீஸ் வைத்திருந்த மெட்டல் டிடெக்டர், டோர் மெட்டல் டிடெக்டர் போன்ற பல கருவிகள் வேலை செய்யவில்லை என தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு பத்திரிக்கையாளர் சந்திப்பில் பிரதமர் மோடி தமிழக வந்தபோது அவரது பாதுகாப்பில் எந்த … Read more
கச்சா எண்ணெய் விலை 25 சதவீதம் குறைந்தும், பெட்ரோல், டீசல் விலையை 1 ரூபாய் கூட குறைக்கவில்லை என்று மத்திய அரசுக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருகிறது. ஆனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறையவில்லை. பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து மத்திய அரசு உச்சத்தில் வைத்திருப்பதை காங்கிரஸ் கடுமையாக சாடி உள்ளது.இதுபற்றி காங்கிரஸ் தலைவர் கார்கே டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், 2014-ம் ஆண்டு மே 16-ந்தேதி டெல்லியில் … Read more