"காப்பகத்தில் இருக்க எங்களுக்கு விருப்பமில்லை"..சுவர் ஏறி குதித்து தப்பிச்சென்ற சிறுமிகள்!
ஈரோடு அருகே அரசு குழந்தைகள் காப்பகத்தில் இருந்து கருமுட்டை விவகாரத்தில் தொடர்புடைய சிறுமி உள்பட 6 பேர் தப்பிச்சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோட்டில் இருந்து பவானி செல்லும் சாலையில் ஆர்.என் புதூர் என்ற இடத்தில் அரசு குழந்தைகள் காப்பகம் உள்ளது. இங்கு சுமார் 50 பெண் குழந்தைகள் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை துணி துவைப்பதற்காக சென்ற 7 சிறுமிகளில் 6 சிறுமிகள் சுவர் ஏறி குதித்து தப்பிச்சென்றுள்ளனர். இதுகுறித்து … Read more