உதயநிதி ஸ்டாலின் 45-வது பிறந்தநாள் விழா: மாநிலம் முழுவதும் கட்சியினர் உற்சாக கொண்டாட்டம்
சென்னை: திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலினின் 45-வது பிறந்தநாளை கட்சியினர் உற்சாகமாக கொண்டாடினர். உதயநிதி ஸ்டாலின் தனது பிறந்தநாளை முன்னிட்டு, நேற்று காலை முதல்வர் ஸ்டாலின் வசிக்கும் இல்லத்துக்கு வந்து, முதல்வருக்கு பொன்னாடை போர்த்தினார். உதயநிதிக்கு முதல்வர் ஸ்டாலின், துர்கா ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோரும் வாழ்த்தினர். அங்கிருந்து, மெரினா கடற்கரைக்கு … Read more