சிவகாசியில் பட்டாசு வெடித்தபோது திடீரென தீப்பற்றி எரிந்த கோயில் ராஜகோபுரம்

விருதுநகர்: சிவகாசி பத்ரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகத்திற்காக ராஜகோபுரத்திற்கு வர்ணம் தீட்ட அமைக்கப்பட்ட சாரத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் 2 வாகனங்களுடன் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

Tamil news today live : தமிழகம் மற்றும் புதுச்சேரி துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

Tamil news today live : தமிழகம் மற்றும் புதுச்சேரி துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் Source link

முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் இரண்டாவது மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு கூட்டம்.!

மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் அனைத்தும் மாவட்ட அளவில் நடைமுறைப்படுத்தபடுகிறதா? என்பதைக் கண்காணிப்பதற்கு, மத்திய அரசின் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, கடந்த ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைவராகக் கொண்டு மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டது.  இந்தக் குழுவின் முதல் கூட்டம் கடந்த மே மாதம் நடைபெற்ற நிலையில், இரண்டாவது கூட்டம் இன்று சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் … Read more

5 துறைமுகங்களில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு!!

தமிழ்நாட்டில் 5 துறைமுகங்களில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தென்மேற்கு மற்றும் அதனையொட்டியுள்ள தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் நிலை கொண்டுள்ளது. அதாவது காரைக்காலில் இருந்து சுமார் 630 கி.மீ. தொலைவில் கிழக்கு-தென்கிழக்கேயும், சென்னையில் இருந்து சுமார் 670 கி.மீ. தொலைவில் கிழக்கு-தென்கிழக்கேயும் உள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழகம்-புதுச்சேரி … Read more

ஆட்டோ டிரைவர் மர்மநபர்களால் வெட்டிக் கொலை.. போலீசார் விசாரணை.!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் மர்மநபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.’ அஞ்செட்டியை சேர்ந்த முரளி காதல் மனைவியை பிரிந்து கடந்த 4 ஆண்டுகளாக மகளுடன் தனியே வசித்து வந்தார். நேற்று அஞ்செட்டி பேருந்துநிலையம் அருகே முரளி மர்மநபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். முரளிக்கும் அவரது தம்பி தேவராஜூக்கும் இடையே சொத்து தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. எனவே சொத்து தகராறு உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தி … Read more

ரூ.110 கோடியில் 5 ஏக்கர் பரப்பளவில் 500 படுக்கை வசதிகளுடன் தாம்பரத்தில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை

தாம்பரம்: செங்கல்பட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை 500 படுக்கை வசதிகளுடன் ரூ.110 கோடியில் 5 ஏக்கர் பரப்பளவில் தாம்பரத்தில் அமைகிறது. அடுத்தாண்டு மார்ச் மாதத்தில் இதற்கான கட்டுமான பணிகள் தொடங்குமென எதிர்பார்க்கப்படுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து செங்கல்பட்டு மாவட்டம் கடந்த, 2019-ம் ஆண்டு பிரிக்கப்பட்டு புதிதாக உருவாக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மாவட்டத்துக்கு தேவையான அனைத்து பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதன்ஒருபகுதியாக செங்கல்பட்டு மாவட்டத்துக்கு என தனியாக தலைமை மருத்துவமனை தொடங்க ஆலோசிக்கப்பட்டு வந்தது. இதனிடையே, குரோம்பேட்டையில் … Read more

மேட்டூர் அணைக்கு நீரின் அளவு வினாடிக்கு 10,400 கன அடியாக சரிவு

சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 10,400 கன அடியாக சரிந்தது. நீர்மின் நிலையங்கள் வழியாக 10,000 கன அடி, கிழக்கு, மேற்கு கால்வாய் வழியாக 400 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 41-வது நாளாக 120 அடியாக நீடிக்கிறது.

சிவகாசி: பட்டாசு வெடித்தபோது திடீரென தீப்பற்றி எரிந்த கோயில் ராஜகோபுரம்

சிவகாசியில் பிரசித்தி பெற்ற பத்திரகாளி அம்மன் கோயில் ராஜகோபுரத்தின் மீது ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி பராசக்தி காலனியில் உள்ள பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோயில் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்நிலையில், தற்போது கும்பாபிஷேகத்திற்காக இந்த கோயிலிஸ் புனரமைப்பு பணிகள் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கோயில் வழியாக திருமண சீர்வரிசை கொண்டு சென்றவர்கள் பட்டாசுகளை வெடித்துள்ளனர். அப்போது ஏற்பட்ட தீப்பொறி … Read more

கோயம்பேடு மார்க்கெட்.! (21.11.2022) இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம்.!

சென்னை கோயம்பேடு மார்க்கெட் 21/11/2022 இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம். Price list for 1 KG மகாராஷ்டிரா வெங்காயம் 30/28/24 ஆந்திரா வெங்காயம்20/14 நவீன் தக்காளி 20 நாட்டு தக்காளி 18/15 உருளை 30/23/21 சின்ன வெங்காயம் 90/80/50 ஊட்டி கேரட் 80/70/65 பெங்களூர் கேரட் 50 பீன்ஸ் 25/23 பீட்ரூட். ஊட்டி 50/48 கர்நாடக பீட்ரூட் 32 சவ் சவ் 15/12 முள்ளங்கி 30/25 முட்டை கோஸ் 8/6 வெண்டைக்காய் 25/20 உஜாலா … Read more