கொள்ளிடம் ஆற்றில் கடைமடை கட்டமைப்புச் சுவர் அமைக்க நிதி ஒதுக்குக: ஸ்டாலினுக்கு அன்புமணி கடிதம்
சென்னை: கொள்ளிடம் ஆற்றில் அளக்குடி – திருக்கழிப்பாலை கடைமடை கட்டமைப்புச் சுவர் அமைக்க உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். அந்தக் கடிதத்தில், ”கடலூர் – மயிலாடுதுறை மாவட்டங்களில் நிலத்தடி நீர்வளத்தை பாதுகாப்பது, கடல் நீர் உள் புகுவதை தடுப்பது உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பதற்கு தங்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக இந்தக் கடிதத்தை தமிழகத்தின் முதல்வராகிய தங்களுக்கு … Read more