பெருசா ஒரு மழை வந்தா போச்சு… சென்னையில் இவ்ளோ பெரிய சிக்கல் இருக்குதாம்!
வடகிழக்கு பருவமழை வந்தாலே சென்னை தத்தளிக்க ஆரம்பித்து விடும். கடந்த சில ஆண்டுகளில் சென்னைவாசிகள் பெற்ற அனுபவம் இதைத்தான் சொல்கின்றன. இந்த ஆண்டாவது அப்படி எதுவும் நடக்காமல் பார்த்துக் கொள்ளுமா திமுக அரசு? என்ற கேள்வி பலரது மனங்களில் தோன்றி மறைவதை தவிர்க்க முடியவில்லை. பருவமழைக்கு முன்பாகவே ஆலோசனைக் கூட்டம் நடத்தி மழைநீர் வடிகால் பணிகளை சென்னை மாநகராட்சியும், தமிழக அரசும் முடுக்கி விட்டது. இதற்கான பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இங்கு தான் சிக்கலே … Read more