அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைப்பு; 145 தடை உத்தரவு அமல்
சென்னை: சென்னை – ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவாய்த் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும், அந்தப் பகுதியில் 145 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று காலை நடைபெற்றது. ஓ.பன்னீர்செல்வம் பொதுக்குழு கூட்டத்திற்குச் செல்லாமல் தலைமைக் கழகத்திற்குப் சென்றார். ஓபிஎஸ் வாகனம் ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் வந்தபோது ஈபிஎஸ் ஆதரவாளர்கள் அவரது வாகனத்தை முன்னேறவிடாமல் கற்களை வீசித் தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்களிடையே கடுமையான மோதல் … Read more