கருணை பயணம் விடுதியில் 50 பேருக்கு மொட்டை கடத்திச் சென்றது ஏன்?
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே கருணை பயணம் விடுதியில் 50க்கும் மேற்பட்டோர் மொட்டை அடித்து அடைத்து வைக்கப்பட்டிருந்த சம்பவத்தில் ஆசிரம நிர்வாகிகள் 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அடுத்த அட்டுக்கல் மலை அடிவாரத்தில் தனியாருக்கு சொந்தமான தடை செய்யப்பட்ட கருணை பயணம் கிருஸ்தவ விடுதி உள்ளது. இங்கு கடந்த 2 தினங்களாக அடையாளம் தெரியாதவர்களை வாகனங்களில் கொண்டு வந்து தங்க வைத்ததாக கூறப்படுகிறது. காப்பாற்றுங்கள் என்று உதவி கேட்டு இரவு முழுவதும் … Read more