வழி நெடுக வரவேற்பு பெற்றபடி கரூர் பயணித்த ஸ்டாலின்!
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து கரூர் மாவட்டத்திற்கு செல்வதற்காக இன்று தனி விமானம் திருச்சி விமான நிலையத்திற்கு வந்தார் . விமான நிலையத்தில் முதல்வரை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே. என் .நேரு, சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், காவல் துறை கூடுதல் இயக்குநர் தாமரை கண்ணன், மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் … Read more