’சரக்கடிச்சு தேடிக்காத நரகத்த..’ : போதைப்பொருளை ஒழிக்க கானா பாடல் தயாரித்த சென்னை போலீஸ்!
போதைப்பொருள் ஒழிக்க “கானா” பாடல் மூலம் விழிப்புணர்வை கையில் எடுத்துள்ள சென்னை காவல்துறை. சென்னையில் போதைபொருள் விற்பனையை தடுக்கவும், விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்தும் சென்னை காவல்துறை பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலை கண்காணிப்பதற்காக தமிழக டிஜிபி சைலேந்திரபாபு ஆபரேஷன் கஞ்சா வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளார். இதற்கென குழு ஆரம்பித்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை பிடிபட்ட 2 கோடி மதிப்பிலான … Read more