தேசிய கல்விக் கொள்கையில் இதெல்லாம் ஆபத்து: ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்
இந்திய அளவில் கல்வித்துறையில் தமிழகம் 15 ஆண்டுகள் முன்னோக்கிப் பயணித்துக் கொண்டிருப்பதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. எனவே தமிழகத்துக்கு புதிய தேசிய கல்விக் கொள்கை அவசியம் இல்லை என்றும் அரசு தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கு நேற்று நீதிபதிகள் முனிஷ்வர் நாத் பண்டாரி மற்றும் மாலா அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்பொது தமிழக அரசு சார்பில் முன்வகைப்பட்ட … Read more