நவ.13-ம் தேதி தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்

சென்னை: தே​மு​திக மாவட்​டச் செய​லா​ளர்​கள் கூட்​டம் நவ.13-ம்தேதி நடை​பெறவுள்ளது. இதுகுறித்து அக்கட்சி வெளி​யிட்ட அறிக்​கை: மாவட்​டச் செய​லா​ளர்​கள் ஆலோ​சனைக் கூட்​டம் பொதுச் செய​லா​ளர் பிரேமலதா தலை​மை​யில் நவ.13-ம் தேதி சென்னையில் கட்சித் தலைமை அலு​வல​கத்​தில் நடை​பெற உள்​ளது. இதில், பல்​வேறு முக்​கிய ஆலோ​சனை​கள் நடத்​தப்படஉள்​ளன. அனைத்து மாவட்​டச்செய​லா​ளர்​களும் தவறாமல் பங்கேற்க வேண்​டும். இவ்​வாறு கூறப்​பட்​டுள்​ளது.கட்​சி​யின் கூட்​டணி நிலைப்​பாடு குறித்து இதில் முக்​கிய முடிவு எடுக்​கப்​படலாம் என்று தெரி​கிறது. Source link

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரயில்களில் முன்பதிவு தொடக்கம்

சென்னை: ஜனவரி​யில் பொங்​கல் பண்​டிகை​யின்​போது ரயில்​களில் சொந்த ஊர் செல்​வதற்​கான டிக்​கெட் முன்​ப​திவு நேற்று தொடங்​கியது. வரும் 2026-ல் ஜன.13-ம் தேதி போகிப் பண்​டிகை, 14-ல் தைப்​பொங்​கல், 15-ல் மாட்​டுப்​ பொங்​கல், 16-ல் உழவர் திரு​நாள் கொண்​டாடப்பட உள்ளது. இதையொட்​டி, சென்னை உட்பட பல்​வேறு நகரங்​களில் இருந்​தும் பல லட்​சம் பேர் சொந்த ஊருக்​குச் செல்​வது வழக்​கம். ஜன.12-ம் தேதி திங்​கள்​கிழமை​யும் விடுப்பு கிடைக்​கும் சூழல் உள்​ளவர்​கள், 9-ம் தேதி வெள்​ளிக்​கிழமை புறப்பட திட்​ட​மிடு​வார்​கள். விரைவு ரயில்​களில் … Read more

“சும்மா தட்டினால் கிழே விழும் அட்டை…” – விஜய்யின் தவெக மீது உதயநிதி மறைமுக தாக்கு

சென்னை: “இப்போது அரசியலில் சில பேர் அடித்தளமே இல்லாமல் உள்ளே வர முயற்சிக்கிறார்கள். வெறும் அட்டைக்கு எந்த விதமான அஸ்திவாரமோ, கொள்கையோ கிடையாது. சும்மா தட்டினால் கீழே விழுந்துவிடும்” என்று விஜய்யின் தவெகவை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மறைமுகமாக விமர்சித்தார். திமுகவின் 75-வது ஆண்டு நிறைவு விழாவையொட்டி, கட்சியின் இளைஞர் அணி சார்பில் ‘திமுக – 75 அறிவுத் திருவிழா’ என்ற பெயரிலான மாநாடு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 2 நாட்கள் நடைபெற்றது. இதன் நிறைவு … Read more

50 தொகுதி லட்சியம்… 40 தொகுதி நிச்சயம்! – அதிமுகவை  அதிரவிடும் பாஜக?

தமிழகத்தில் சிறப்பு தீவர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடங்கியிருக்கும் நிலையில், சட்டப்பேரவை தேர்தலுக்கான முதற்கட்ட பணிகளையும் அரசியல் கட்சிகள் ஆரம்பித்துவிட்டன. பிரதான எதிர்க்கட்சி கூட்டணியில், அதிமுகவிடம் பாஜக 50 தொகுதிகள் கேட்டு அழுத்தம் கொடுப்பதாக வரும் தகவல்கள் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலில் முதன்மை போட்டி திமுக – அதிமுக கூட்டணி இடையில்தான் என்பதே கள எதார்த்தம். இதில் திமுக கூட்டணி முழு வலிமையோடு நிற்கிறது. அதற்கு ஈடு கொடுக்கும் வகையிலான கூட்டணியை அமைக்க … Read more

ஒச்சேரி சுயம்புநாதர் கோவில்: பாலாலயம் நிறைவு, பக்தர்கள் மகிழ்ச்சி

ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சுயம்புநாதீஸ்வரர் ஆலயத் திருப்பணி: ஒச்சேரியில் பாலாலயம் வெகு சிறப்பாக நடைபெற்றது. 

“எஸ்ஐஆர் பணிகளில் திமுக அத்துமீறல் அதிகரிப்பு” – வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு

கோவை: ‘எஸ்ஐஆர் பணிகளில் திமுகவினரின் அத்துமீறல் அதிகரித்துள்ளது. இச்சம்பவங்கள் தொடர்ந்தால் தேர்தல் ஆணையத்தில் பாஜக சார்பில் புகார் அளிக்கப்படும்’ என்று எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்தார். கோவை வ.உ.சி மைதானத்தில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தலைமையில் இன்று பலர் ஒன்றிணைந்து வந்தே மாதரம் பாடலை பாடினர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன் கூறியது: “வந்தே மாதரம் பாடல் 150-வது நிறைவையொட்டி பிரதமர் மோடி ஆண்டு முழுவதும் கொண்டாட அறிவுறுத்தியுள்ளார். இது … Read more

9 வயது மகனுக்கு எச்ஐவி பாதிப்பு.. தாய் செய்த கொடூர செயல்.. அதிர்ச்சி சம்பவம்

Woman Kills Son After Testing HIV Positive: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெற்ற மகனையே தாய் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  எச்ஐவி பாசிட்டிவ் வந்ததால், மகனை கொன்றுள்ளது தெரியவந்தது.  

முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது: ஆய்வுக்கு பின்பு கண்காணிப்புக் குழு தகவல்

குமுளி: முல்லைப் பெரியாறு அணையை மத்திய கண்காணிப்பு குழுவினர் இன்று ஆய்வு செய்தனர். இதில் அணை பலமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். முல்லைப் பெரியாறு அணை பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்த தேசிய அளவிலான நிபுணர் குழுவை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து மத்திய நீர்வளத் துறை – தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் 7 பேர் கொண்ட குழு மற்றும் துணைக்குழு அமைக்கப்பட்டது. இக்குழுக்கள் தென்மேற்கு, வடகிழக்கு பருவமழை காலங்களில் அணையை ஆய்வு … Read more

பழைய ஓய்வூதிய திட்டம் வராது? அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி.. முழு விவரம்!

Old Pension Scheme Latest Update: பழைய ஓய்வூதிய திட்டத்தை அரசு மீண்டும் அமல்படுத்தாமல் வரும் நிலையில், அரசு ஊழியர்கள் மற்றும் அசிரியர்கள் மத்தியில் கோரிக்கைகள் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. 

தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு சில மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ”வட தமிழகத்தின் உள்பகுதி மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நாளை (நவ.11) முதல் நவ.13-ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், நவ.14 முதல் நவ.16-ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் … Read more