பிளஸ் 2 மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடு: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

கடந்த சில ஆண்டுகளாக, பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு பதிவு செய்யும் ஆயிரக்கணக்கான மாணவர்கள், தேர்வெழுத வராமல் இருப்பது பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. 

எஸ்ஐஆர்-க்காக வழங்கப்படும் கணக்கீட்டு படிவத்தில் குழப்பங்கள் – முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்காக வழங்கப்படும் கணக்கீட்டு படிவத்தில் ஏராளமான பிரச்சினைகளும் குழப்பங்களும் இருப்பதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: நம்முடைய தொடர் எதிர்ப்புகளையும் மீறி சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்கிவிட்டன. பெரும்பாலான மக்களுக்கு சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) பற்றி இன்னமும் முழுதாக தெரியவில்லை. சரியான, உண்மையான வாக்காளர் பட்டியல்தான் நியாயமான தேர்தலுக்கு அடிப்படை. எனவே, வாக்காளர் பட்டியல் திருத்தத்தை திமுக … Read more

ஸ்டாலின் தொடங்கிவைக்கும் அன்புச்சோலை திட்டம்… முத்த குடிமக்களுக்கு இதனால் என்ன பயன்?

Anbucholai Scheme: தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் திருச்சியில் நாளை (நவ. 9) அன்புச்சோலை திட்டத்தை தொடங்கிவைக்கும் நிலையில், இத்திட்டத்தால் மூத்த குடிமக்களுக்கு என்ன பயன் என்பதை இங்கு விரிவாக காணலாம்.

கரூரில் மாரத்தான், வாக்கத்தான் போட்டிகள் – செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்

கரூர்: கரூரில் சிஐஐ, யங் இன்டியன்ஸின் சார்பில் நடைபெற்ற மாரத்தான், வாக்கத்தான் போட்டிகளில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். கரூர் சிஐஐ மற்றும் யங் இன்டியன்ஸ் இணைந்து கரூர் விஷன் 2030 நான்காம் பதிப்பு மாரத்தான் மற்றும் வாக்கத்தான் கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் இன்று (நவ.9ம் தேதி) நடைபெற்றது. பங்கேற்பாளர்களை சிஐஐ தலைவர் பிரபு வரவேற்றார். இந்த நிகழ்வில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தேசிய கொடியை ஏற்றிவைத்து ஆற்றிய சிறப்புரையில், “கரூரின் பொருளாதாரத்தை 2030ம் ஆண்டில் … Read more

விடாது கொட்டும் கனமழை.. தென் மாவட்டங்கள் டார்கெட்.. சென்னையில் எப்படி?

Tamil Nadu Weather Today : தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு கனமழை பெய்யக் கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது. குறிப்பாக, சென்னையில் இரு தினங்களுக்கு மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மூத்த குடிமக்களின் நல்வாழ்வுக்கான 'அன்புச்சோலை' திட்டம் – முதல்வர் திருச்சியில் நாளை தொடங்கிவைக்கிறார்

சென்னை: புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் இரண்டு நாள் கள ஆய்வுப் பயணம் மேற்கொள்கிறார். புதுக்கோட்டை மாவட்டத்தில் 10.11.2025 அன்று ரூ.767 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். திருச்சியில் மூத்த குடிமக்களின் நல்வாழ்வை மேம்படுத்திட முதியோர் மனமகிழ் வளமையம் அன்புச்சோலை திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘தமிழக முதல்வர் அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கள ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், இரண்டு நாள் பயணமாக … Read more

மிரட்டலால் ஏற்பட்ட விபரீதம்: தூத்துக்குடியில் காதலியை இழந்த இளைஞர் ஹேர் டை குடித்துத் தற்கொலை

தூத்துக்குடியைச் சேர்ந்த நிபின் இமானுவேல் என்ற இளைஞர், 8 ஆண்டுகளாகக் காதலித்த பெண்ணுக்கு அண்மையில் திருமணம் நடந்ததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்.

தாம்பரம் ரயில் நிலையத்தில் மின்தூக்கி, கழிவறை வசதி இல்லாததால் அவதி!

சென்னையில் உள்ள முக்கிய மான ரயில் நிலையமாக தாம்பரம் ரயில் நிலையம் உள்ளது. தாம்பரத் தில் 3-வது ரயில் முனையம் அமைக்கப்பட்டு, கடந்த 2018ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. சென்னை கடற்கரை- தாம்பரம் வரை தினசரி 220-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்களும், தாம்பரம் ரயில் நிலை யம் வழியாக செங்கல்பட்டு, திருமால் பூர் உள்பட புறநகர்களுக்கு 10-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்களும் இயக் கப்படுகின்றன. இதுதவிர, எழும்பூரில் இருந்து மத்திய, தென் மாவட்டங் களுக்கு தினசரி … Read more

தானம் அளிக்கப்பட்ட நுரையீரல்… 21 நிமிடங்களில் கொண்டுசென்ற சென்னை மெட்ரோ – குவியும் பாராட்டு

CMRL Organ Transportation: பெங்களூருவில் இருந்து சென்னை கொண்டவரப்பட்ட தானம் அளிக்கப்பட்ட உடலுறுப்பை மருத்துவமனைக்கு விரைவாக கொண்டுசெல்வதில் சென்னை மெட்ரோ முக்கிய பங்காற்றி உள்ளது. இதுகுறித்து இங்கு விரிவாக காணலாம். 

தமிழ்ப்பற்றை பேசாத திமுக: நடிகை கஸ்தூரி குற்றச்சாட்டு

பாஜகவின் கலை மற்றும் கலாச்சார பிரிவின் மாநில பொதுக்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் நடிகை கஸ்தூரி பேசியதாவது: வந்தே மாதரம் என்கிற முழக்கம் முதல் முதலாக ஒலித்து 150 ஆண்டுகள் முடிவடைந்துள்ளது. இந்த எழுச்சிமிகு வார்த்தைகளை ஒவ்வொரு மக்களுக்கும் எப்படி கொண்டு சேர்க்க வேண்டும் என வந்தே மாதரம் பாடலுக்கு தெலங்கானா மாநிலத்தில் மிகப்பெரிய விழா எடுத்துவிட்டனர். ஆனால் வ.உ.சி., கொடி காத்த குமரன் வாழ்ந்த, அவர்கள் முழங்கிய வந்தே மாதரம் பாடலுக்கு … Read more