நண்பா நீ போராட வேண்டியது கொரோனவுடன் அல்ல, உன் மனைவி அன்சிகாவுடன் தான் – அன்சிகாவின் பத்து கட்டளைகள்.,
நெல்லை சொக்கலிங்கபுரம் பகுதியில், திருமண தம்பதிகளை வாழ்த்தி வைக்கப்பட்ட கட்-அவுட்கள் தற்போது சமூக வலைதளங்களிலும், அந்த பகுதி வாசிகளையும் அதிகம் கவனம் ஈர்த்துள்ளது. நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகே உள்ள சொக்கலிங்கபுரம் பகுதியில் நேற்று நடைபெற்ற திருமணத்தில், மணமகனுக்கு மணமகள் விதித்த 10கட்டளைகள் கொண்ட கட்-அவுட், அந்தப் பகுதி மக்களையும், திருமணத்திற்கு வந்தவர்களையும் அதிகம் கவனம் எடுத்து உள்ளது. இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி கொண்டிருக்கிறது. அதில், அன்சிகாவின் பத்து கட்டளைகள்., … Read more