அந்த வெற்றி… ரஹானே சொன்னது சரியா? மாறுபட்ட அஸ்வின்
cricket Tamil News: ஆஸ்திரேலிய மண்ணில் கடந்த ஆண்டு தொடக்கத்தில் சுற்றுப்பயணம் செய்திருந்த இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில், அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடந்த முதலாவது டெஸ்டில் களமிறங்கிய விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, முதல் இன்னிங்சில் 244 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 191 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன்பிறகு நடந்த 2வது இன்னிங்சில் 36 ரன்னில் இந்தியா சுருண்டது. தொடர்ந்து வந்த … Read more