பாகிஸ்தானில் தொடர்ந்து கொல்லப்படும் இந்தியாவிற்கு எதிரான பயங்கரவாதிகள்! யார் செய்யும் வேலை!
பாகிஸ்தானில் கடந்த ஓராண்டாக இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகள் ஒருவர் பின் ஒருவராக கொல்லப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், தற்போது காலிஸ்தான் கமாண்டோ படையின் தலைவர் பரம்ஜித் சிங் பஞ்ச்வாட் கொல்லப்பட்டுள்ளான்.