சூறாவளி புயல்: அமெரிக்காவில் அவசரநிலை | Hurricane Storm: Emergency in America Emergency in America
வாஷிங்டன்-அமெரிக்காவில் சக்தி வாய்ந்த சூறாவளிப் புயல் ஏற்படுத்திய பயங்கர பேரழிவால் 26 பேர் பலியாகினர். நுாற்றுக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர். மிசிசிபி மாகாணத்தில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுஉள்ளது. அமெரிக்காவின் மிசிசிபி மாகாணத்தில் நேற்று முன்தினம் இரவு சக்திவாய்ந்த சூறாவளிப் புயல் வீசியது. இதனால் கன மழை பெய்தது. ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த சூறாவளியில் சிக்கி இங்குள்ள கட்டடங்கள், விளைநிலங்கள் சேதமடைந்தன. பல இடங்களில் மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. முக்கிய சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து … Read more