இந்தோனேஷியா எரிபொருள் கிடங்கில் பயங்கர தீ விபத்து: 19 பேர் உயிரிழப்பு; 3 பேர் மாயம்
ஜகார்தா: இந்தோனேஷியாவின் வடக்கு ஜகார்தாவில் மக்கள் அதிகம் வசிக்கும் தனா மெரா என்ற பகுதிக்கு அருகே, அரசின் பெர்டெமினா என்ற எரிபொருள் கிடங்கு உள்ளது. இங்கு கடந்த வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. சுமார் 2 மணி நேரத்துக்கு மேல் எரிபொருள் கிடங்கு எரிந்தது. தீயணைப்பு படை வீரர்கள் 260,பேர், 53 தீயணைப்பு வாகனங்களில் வந்து தீயை போராடி அணைத்தனர். இந்த விபத்தில் 19 பேர் உயிரிழந்தனர். 3 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணியில் மீட்பு … Read more