அமெரிக்காவை அலறவிடும் ராட்சத பலூன்… இவ்வளவு பெருசா – எப்போதும் வெளியேறும்?
Spy Balloon Row: அமெரிக்காவின் வான்வெளியில் தற்போது பறந்துகொண்டிருக்கும் ஒரு ராட்சத பலூன்தான் சர்வதேச அரசியலில் ஒரு முக்கிய திருப்பமாக அமைந்துள்ளது. பல ஆண்டுகல் கழித்து சீனாவிடம், பல விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடந்த திட்டமிட்டிருந்த அமெரிக்கா அதனை தற்போது கைவிட்டுள்ளது. அந்த ராட்சத பலூன் சீனாவுடையது என உறுதியான நிலையில், அமெரிக்க தரப்பில் சீனாவுக்கு கடும் கண்டனங்கள் வைக்கப்பட்டு வருகின்றனர். அந்த ராட்சத பலூன் கண்காணிக்கும் வல்லமை படைத்த ஒன்றாக உள்ளது என அமெரிக்கா கண்டெறிந்துள்ளது. … Read more