கியூபாவில் பற்றி எரியும் எண்ணெய் கிடங்கு ..! – மின்னல் தான் காரணமாம்..!
கியூபாவில் உள்ள மடான்சாஸ் சிட்டியில் உள்ள எண்ணெய் கிடங்கின் மீது எதிர்பாராத விதமாக மின்னல் தாக்கியதில் மிகப்பெரிய விபத்து ஏற்பட்டது. மின்னல் தாக்கியதில் எண்ணெய் கிடங்கு முழுவதும் தீ பற்றி எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடி வருகின்றனர். விபத்தினால் உண்டான கரும்புகைகள் சுமார் 100 கிமீ வரை பரவியுள்ளது.கடந்த 2 நாட்களுக்கும் மேலாக எண்ணெய் கிடங்கு தொடர்ந்து எரிந்து வரும் நிலையில் தீயை அணைக்க அந்நாட்டு மீட்பு படையினர், … Read more