ரிபுடாமன் சிங் கொலையில் தொடர்புடைய இருவர் கைது| Dinamalar
ஒட்டாவா:கனடாவில், விமான குண்டு வெடிப்பு வழக்கில் விடுதலையான ரிபுடாமன் சிங் மாலிக்கை சுட்டுக் கொன்ற இருவரை, போலீசார் கைது செய்துள்ளனர்.கடந்த 1985ல் கனடாவில் இருந்து மும்பை சென்ற, ‘ஏர் இந்தியா’ விமானத்தில் குண்டு வெடித்தது. இதில், கனடாவைச் சேர்ந்த 268 பேர், 24 இந்தியர்கள் உட்பட, 329 பேர் பலியாகினர். இந்த கொடூர சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ரிபுடாமன் சிங் மாலிக், அஜய் சிங் பக்ரி ஆகியோரின் குற்றம் நிரூபணமாகாததால், 2005ல் விடுதலை செய்யப்பட்டனர்.இந்நிலையில் இரு … Read more