காமன்வெல்த் திருவிழா பர்மிங்காமில் இன்று கோலாகல துவக்கம்| Dinamalar
பர்மிங்காம்: விளையாட்டு ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்த காமன்வெல்த் திருவிழா இன்று இங்கிலாந்தில் துவங்குகிறது. பாட்மின்டன், குத்துச்சண்டை, பளுதுாக்குதல், மல்யுத்தத்தில் இந்தியாவின் பதக்க வேட்டையை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஒலிம்பிக், ஆசிய விளையாட்டுக்குப் பின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழா காமன்வெல்த். இதன் 22வது சீசன் இங்கிலாந்தின் பர்மிங்காமில் இன்று துவங்கி, ஆக. 8 வரை நடக்கவுள்ளது. 72 நாடுகளில் இருந்து 5,054 விளையாட்டு நட்சத்திரங்கள் பங்கேற்க காத்திருக்கின்றனர். இந்தியாவில் இருந்து 111 வீரர், 104 வீராங்கனைகள் என மொத்தம் … Read more