இங்கிலாந்து பிரதமர் வேட்பாளர்களுக்கு சீனா எச்சரிக்கை

பீஜிங், இங்கிலாந்தில் பிரதமர் பதவிக்கு போட்டியிடும் இந்திய வம்சாவளியான முன்னாள் நிதி மந்திரி ரிஷி சுனக், வெளியுறவு மந்திரி லிஸ் டிரஸ் ஆகிய இருவரும் பொருளாதார கொள்கைகள், வரிக்குறைப்பு போன்ற பல்வேறு விவகாரங்களில் வேறுபட்ட கருத்துகளை கொண்டிருந்தாலும், சீனாவை எதிர்ப்பதில் ஒருமித்த கருத்தை கொண்டுள்ளனர். இங்கிலாந்துக்கு சீனா மிகப்பெரிய அச்சுறுத்தல் என இருவரும் குற்றம் சாட்டி வருகின்றனர். அதுமட்டும் இன்றி, பிரதமராக தேர்வு செய்யப்பட்டால் சீனாவுடான உறவில் கண்டிப்புடன் இருப்பேன் என்றும், இங்கிலாந்தின் தொழில்நுட்பங்களை சீனா திருடுவதை … Read more

ஆப்கானிஸ்தானில் நள்ளிரவில் நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தான் நாட்டின் fayzabad மாகாணத்தில் நள்ளிரவு 2 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.4 என புள்ளிகள் பதிவாகி இருந்ததாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விவரங்கள் உடனடியாக தெரிய வில்லை . நள்ளிரவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த மக்களால் இதனை உணர முடியவில்லை என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. Source link

இங்கிலாந்து பிரதமர் பதவிக்கான தொலைக்காட்சி விவாதத்தில் மயங்கி விழுந்த தொகுப்பாளர்

இங்கிலாந்தில் பிரதமர் பதவிக்கான தொலைக்காட்சி விவாதத்தை தொகுத்து வழங்கி கொண்டிருந்தவர் திடீரென மயங்கி விழுந்ததால், சிறிது நேரம் விவாதம் தடைப்பட்டது. போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்துள்ள நிலையில், ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த ரிஷி சுனாக் மற்றும் லிஸ் டிரஸ் இடையே பிரதமர் பதவியை கைப்பற்ற கடும் போட்டி நிலவுகிறது. இருவரும் டாக் டிவி தொலைக்காட்சி விவாதத்தில் நேற்று பங்கேற்றிருந்த நிலையில், அதை தொகுத்து வழங்கி கொண்டிருந்த கேட் மெக்கன் திடீரென மயங்கி விழுந்தார். மருத்துவர் அறிவுரைப்படி, … Read more

இங்கிலாந்து பிரதமர் பதவிக்கான தொலைக்காட்சி விவாத்தில் மயங்கி விழுந்த தொகுப்பாளர்

இங்கிலாந்தில் பிரதமர் பதவிக்கான தொலைக்காட்சி விவாதத்தை தொகுத்து வழங்கி கொண்டிருந்தவர் திடீரென மயங்கி விழுந்ததால், சிறிது நேரம் விவாதம் தடைப்பட்டது. போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்துள்ள நிலையில், ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த ரிஷி சுனாக் மற்றும் லிஸ் டிரஸ் இடையே பிரதமர் பதவியை கைப்பற்ற கடும் போட்டி நிலவுகிறது. இருவரும் டாக் டிவி தொலைக்காட்சி விவாதத்தில் நேற்று பங்கேற்றிருந்த நிலையில், அதை தொகுத்து வழங்கி கொண்டிருந்த கேட் மெக்கன் திடீரென மயங்கி விழுந்தார். மருத்துவர் அறிவுரைப்படி, … Read more

IRCTC Nepal Tour: நேபாளம் சுற்றி பார்க்க வாய்ப்பு வழங்கும் ஐஆர்சிடிசி

Naturally Nepal Tour Package: ஐஆர்சிடிசியின் இயற்கையான நேபாள டூர் பேக்கேஜ் ஆகஸ்ட் 8 ஆம் தேதி தொடங்கும். ஆறு நாள், ஐந்து இரவுகள் கொண்ட டூர் பேக்கேஜில் காத்மாண்டு மற்றும் பொக்ரா ஆகிய இடங்களுக்கான பயணத்திற்கான கட்டணம் ரூ.38,400 மட்டுமே. இந்திய இரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC) 6-நாள் மற்றும் 5-இரவு பயண திட்டத்திற்கு “நேபாளத்தின் இயற்கை” என்று அறிவித்துள்ளது. நேபாளத்தின் மிகவும் பிரபலமான கோயில்கள் மற்றும் கட்டிடக்கலை அதிசயங்களைச் சுற்றிப் பார்க்க அருமையான சந்தர்ப்பம் … Read more

குரங்கு அம்மை பரவல் ஓர் எச்சரிக்கை மணி: உலக சுகாதார நிறுவன விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன்

குரங்கு அம்மை பரவல் ஓர் எச்சரிக்கை மணி என்று கூறியுள்ளார் உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவுமிய சாமிநாதன். உலகம் முழுவதும் 75 நாடுகளுக்கும் மேல் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்துள்ளார் உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன். அந்த பேட்டியில் அவர், “குரங்கு அம்மை பரவல் நமக்கு ஓர் எச்சரிக்கை மணி. நாம் எப்போதுமே வைரஸ் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளத் … Read more

ஒரு டிரில்லியன் டாலர் கற்பனை நகரத்தை உருவாக்கும் சவூதி அரேபியா: பொறியியல் அதிசயம்

மேற்கு ஆசிய நாடான சவூதி அரேபியா மிகப்பெரிய பொறியியல் அதிசயத்தை நகர வடிவில் கொண்டு வரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. எண்ணெய் வளம் மிக்க நாடான செளதி அரேபியா, கார்பன் இல்லா நகரத்தை உருவாக்குகிறது, இந்த அதிசய நகரத்தில் வேலை, வாழ்க்கை, விவசாயம் மற்றும் பொழுதுபோக்கு என அனைத்து வசதிகளும் இருக்கும்.170 கிலோமீட்டர் அளவில் நீண்டுள்ள நகரம் இது. இந்த அற்புதமான அதிசய நகரத்தின் கட்டுமானம் 2030க்குள் முடிக்க வேண்டும் என்பது அரசின் திட்டம். மாய நகரம் பற்றிய … Read more

சாலையில் வரையப்பட்ட ஜிக்-ஜாக் கோடுகளால் குழப்பம் அடைந்த வாகன ஓட்டிகள்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சாலை ஒன்றில் வளைந்து நெளிந்து வரையப்பட்ட கோடுகளால் வாகன ஓட்டிகள் குழப்பம் அடைந்தனர். ஒப்பந்தக்காரரிடம் சாலை வளைவை சரியாக செய்யுங்கள் என்று கூறியதை தவறாக புரிந்து கொண்டு ஜிக் ஜாக் வடிவில் கோடு வரைந்திருப்பதாக Hollister மேயர் தெரிவித்தார். அந்த நெளிவு சுளிவான வளைவுக் கோடுகள் விரைவில் சரி செய்யப்படும் என்றும் அவர் கூறினார். வாகன ஓட்டி ஒருவர் இந்த ஜிக்-ஜாக் கோடுகளை வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட அது தற்போது வேகமாக … Read more

Breaking: பிலிப்பைன்ஸில் 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Earthquake in Philippines: பிலிப்பைன்ஸில் 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம், மணிலாவில் நிலநடுக்கம் வலுவாக உணரப்பட்டது. பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா உள்ளிட்ட பல பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்ட நிலையில், லூசான் தீவில் புதன்கிழமை 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பெரிய சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் குறித்து உடனடி தகவல் எதுவும் இல்லை என்றாலும் நிலநடுக்கத்தின் பாதிப்புகள் அதிகமாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வடக்கு … Read more

இந்தியாவில் பொருளாதார தேக்கநிலை ஏற்பட வாய்ப்பில்லை – செய்தி நிறுவனமான புளூம்பெர்க் ஆய்வில் தகவல்

வாஷிங்டன்: உலகை அச்சுறுத்தும் கரோனா பெருந்தொற்று, ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் ஆகிய காரணங்களால் அனைத்து நாடுகளிலும் பணவீக்கம் அதிகரித்துள்ளது. அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்வு, விநியோக சங்கிலியில் ஏற்பட்டுள்ள பாதிப்பு ஆகிய காரணங்களால் மீண்டும் பொருளாதார தேக்க நிலை ஏற்படும் என்ற பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு சரிந்தபோதிலும், இந்தியாவில் தேக்க நிலை ஏற்படுவதற்கான வாய்ப்பில்லை என்று சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அதேசமயம் மிகவும் வளர்ச்சியடைந்த பொருளாதார நாடான … Read more