Japan PM Shinzo Abe shot: ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது துப்பாக்கிச் சூடு

ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது மர்ம நபர் துப்பாக்கிச் சுட்டதில் பலத்த காயம் அடைந்தார். கிழக்கு ஆசிய நாடான ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, 67. இவர் 2012 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை அந்நாட்டின் பிரதமராக பணியாற்றினார். கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உடல்நிலை காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், ஜப்பான் நாட்டின் நரா என்ற நகரத்தில், முன்னாள் … Read more

ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர்.. 2 விமானிகள் உயிரிழப்பு..!

சீன தலைநகர் பீஜிங்கின் புறநகர்ப்பகுதியில் ‘பெல்-505’ ரக ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானதில் 2 விமானிகள் உயிரிழந்தனர். சாங்பிங் மாவட்டத்திலிருந்து தலைநகரின் தெற்குப் பகுதிக்கு பறந்து கொண்டிருந்த பீஜிங் ரெய்ன்வுட் ஸ்டார் ஜெனரல் ஏவியேஷன் நிறுவனத்திற்கு சொந்தமான சிவிலியன் ஹெலிகாப்டர் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் 2 விமானிகளும் சிக்கி உயிரிழந்த நிலையில், ஹெலிகாப்டரும் சேதமடைந்தது. Source link

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே தாக்குதலுக்குள்ளானது எப்படி?

நரா: ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது மர்ம நபரால் சுடப்பட்டார். இதனால் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சையில் உள்ளார். அவருக்கு அதிர்ச்சியில் மாரடைப்பும் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் தாக்குதல் நடத்திய நபர் பின்புறம் இருந்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். ஜப்பானின் மேற்குப் பகுதியில் உள்ள நரா நகரில் அபே தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள நாடாளுமன்ற மேலவைத் தேர்தலுக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த நபர் பின்னால் … Read more

ஜப்பான் முன்னாள் பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு.! பிரச்சாரத்தின்போது பயங்கரம்.!

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, தேர்தல் பிரச்சாரத்தின் துப்பாக்கியால் சுடப்பட்டார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ள நிலையில், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஜப்பான் மேலவைக்கு தேர்தல் நடைபெறும் நிலையில், நாரா என்ற நகரில் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஷின்சோ அபேவுக்கு பின்னால் நின்றிருந்த நபர், 3 மீட்டர் தூரத்தில் வைத்து, 2 ரவுண்டுகள் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் அபேவின் நெஞ்சு பகுதியிலிருந்து ரத்தம் வடிந்துள்ளது. ஜப்பான் நேரப்படி காலை … Read more

பிரிட்டன் புதிய பிரதமர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரா? இந்த மூவருக்கு வாய்ப்பு

பிரிட்டனின் புதிய பிரதமர் யார்: பிரிட்டன் அரசியலில் நெருக்கடி நிலை உருவாகியதை அடுத்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்தார். முன்னெப்போதும் இல்லாத வகையில், 40-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் ராஜினாமா செய்த நிலையில், போரிஸ் ஜான்சன் இந்த முடிவை அறிவித்தார். புதிய பிரதமர் விரைவில் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் அது வரை அவர் பொறுப்புகளை கவனிப்பார் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.   போரிஸ் ஜான்சனின் ராஜினாமாவை தொடர்ந்து பிரிட்டனின் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான பணி தொடங்கியுள்ளது. … Read more

கார்கீவ் மீது ராக்கெட் ஏவுகணை வீச்சு.. பூனைகளுக்கு உணவு வைக்க சென்ற இருவர் உயிரிழப்பு!

உக்ரைனின் கார்கீவ் நகரில், தெருக்களில் வசிக்கும் பூனைகளுக்கு உணவு வைக்க சென்ற 2 பேர் ரஷ்ய தாக்குதலில் கொல்லப்பட்டனர். ராக்கெட் ஏவுகணைகளை வீசி நிகழ்த்தப்பட்ட அந்த தாக்குதலில் மொத்தம் 3 பேர் கொல்லப்பட்டனர். 5 பேர் காயமடைந்தனர். உயிரிழந்த தனது மனைவியின் சடலத்தை கண்டு உக்ரைனியர் ஒருவர் கதறி அழுதார். Source link

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே துப்பாக்கிச் சூட்டில் காயம்

டோக்கியோ: ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே துப்பாக்கி சூட்டில் காயமடைந்தார். நரா நகரில் இச்சம்பவம் நடந்ததாக ஜப்பானின் என்எச்கே செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், இந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட மர்ம நபர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. முதற்கட்டத் தகவலின்படி அபேவுக்கு காயம் ஏற்பட்டிருக்கலாம் என்றே தெரிகிறது. அபேவின் மார்பில் இரண்டு குண்டுகள் வரை பாய்ந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. சம்பவ இடத்தில் செய்தி சேகரிக்கச் சென்றிருந்த NHK செய்தியாளர், துப்பாக்கிச் சூடு … Read more

தீப்பற்றிய காரில் சிக்கிக்கொண்ட வாகன ஓட்டி.. துரிதமாக செயல்பட்டு மீட்ட போலீசார்..!

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் தொழில்நுட்பக் கோளாறால் தீப்பற்றிய காரில் சிக்கித் தவித்த வாகன ஓட்டியை போலீசார் துரிதமாக செயல்பட்டு மீட்கும் வீடியோ வெளியாகி உள்ளது. பெர்கன் நகரில் சென்ற காரில் எலக்ட்ரிக் பழுதால் திடீரென தீப்பிடித்தது.  கதவுகள் சேதமாகி திறக்க முடியாத நிலையில், கார் கதவின் கண்ணாடியை உடைத்து போலீசார் வாகன ஓட்டியை பத்திரமாக மீட்டனர். கடந்த சனிக்கிழமை சம்பவம் நிகழ்ந்த நிலையில், போலீசார் சீருடையில் உள்ள  பாடிகேமில் பதிவான வீடியோ வெளியிடப்பட்டு உள்ளது.  Source … Read more

மேடையில் மயங்கி விழுந்த ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே: துப்பாக்கியால் சுடப்பட்டாரா?

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மேற்கு ஜப்பானில் உள்ள நாரா நகரில் ஆற்றிய உரையின் போது மயங்கி விழுந்தார். அவருக்கு காயம் ஏற்பட்டிருக்கலாம் என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தளத்தில் துப்பாக்கிச் சூடு போன்ற சத்தம் கேட்டதாகவும், அபேவுக்கு காயங்கள் ஏற்பட்டு இரத்தம் கசிந்தது காணப்பட்டதாகவும் ஒரு NHK நிருபர் குறிப்பிட்டுள்ளதாக ஜப்பானின் NHK வேர்ல்ட் நியூஸ் தெரிவித்துள்ளது. ராய்ட்டர்ஸின் கூற்றுப்படி, ஷின்சோ அபே மேற்கு ஜப்பானில் உள்ள நாரா நகரில் தேர்தல் பிரச்சாரத்தில் உரை … Read more

சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் பொது வெளிகளில் நடமாட கொரோனா தடுப்பூசி கட்டாயம்..!

சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் மக்கள் பொது வெளிகளில் நடமாட கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒமைக்ரான் மாறுபாடு வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த வரும் திங்கட்கிழமை முதல் உத்தரவு அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்கள், உடற்பயிற்சி கூடங்கள், திரையரங்குகள், அருங்காட்சியங்கள், உள்ளிட்ட இடங்களுக்குச் செல்லும் மக்கள் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றியதழை கட்டாயம் காண்பிக்க வேண்டுமென அரசு அறிவித்துள்ளது.  Source link