200 மீட்டர் நீச்சல் போட்டியில் புதிய உலகச் சாதனை படைத்த ஆஸ்திரேலிய நீச்சல் வீரர்.!
ஆஸ்திரேலிய நீச்சல் வீரர் ஐசக் குக் 200 மீட்டர் தொலைவை 2 நிமிடம் 5 நொடிகளில் நீந்திக் கடந்து புதிய உலகச் சாதனை படைத்துள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்கில் 200 மீட்டர் பிரீஸ்ட்ரோக் நீச்சல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர் ஆஸ்திரேலியாவின் ஐசக் குக். இவர் வியாழனன்று ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற தேசியச் சாம்பியன் போட்டியில் உலகச் சாதனை படைத்தார். Source link