டெனெட்ஸ்க் பிராந்தியத்தில் ரஷ்ய படைகள் ஏவுகணை வீசித் தாக்குதல்… 2 சிறுவர்கள் படுகாயம்
உக்ரைனின் டெனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது ரஷ்ய படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 9 வயது சிறுவன் ஒருவன் படுகாயமடைந்த நிலையில் மீட்புகுழுவினரால் மீட்கப்பட்டான். உக்ரைன் மீது தாக்குதலை அதிதீவிரப்படுத்தியுள்ள ரஷ்யப் படைகள் பொது மக்களின் உயிருக்கும், உடமைகளுக்கும் சேதம் ஏற்படுத்தும் வகையில் தாக்குதலை நடத்தி வருகின்றன. இந்நிலையில், Bakhmut பகுதியில் உள்ள 5 அடுக்குமாடி கட்டடத்தின் மீது ரஷ்ய படையினர் நிகழ்த்திய தாக்குதலில், இடிபாடுகளில் இருந்து சடலமாக ஒருவர் மீட்கப்பட்ட நிலையில், 2 … Read more