விண்ணை முட்டும் அரிசி விலை… இலங்கை அரசு எடுத்த அதிரடி முடிவு!
இந்தியாவில் இருந்து 3 லட்சம் டன் அரிசியை இறக்குமதி செய்ய இலங்கை முடிவு செய்துள்ளதாக அந்நாட்டின் வர்த்தக அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அண்டை நாடான இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இந்த இக்கட்டான சூழலில் இருந்து மீள பல்வேறு உலக நாடுகளிடம் இருந்தும் உதவிகளை இலங்கை அரசு கேட்டு பெற்று வருகிறது. இந்தியா பல்வேறு பொருளாதார மற்றும் பொருள் உதவிகளை இலங்கைக்கு செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இந்தியாவிடம் இருந்து 3 … Read more