உக்ரைன் போர்க்கள சூழலில் குதிரையை காக்க தனது உயிரை பணயம் வைத்த இளம் பெண்
உக்ரைனில் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்கிருந்த தனது குதிரை ஒரு பெண் பத்திரமாக மீண்டுள்ளார். கீவ் நகரைச் சேர்ந்த மாஷா லெபிமோவா, எஸ்டோனியாவில் வசிக்கும் நிலையில், அவரது குதிரையான வாஷ்யா, உக்ரைனில் உள்ள அவரது சொந்த வீட்டில் வளர்க்கப்பட்டு வந்தது. கீவ் நகரை சுற்றிலும் தாக்குதல் நடைபெறும் நிலையில், குதிரையை காக்க எண்ணிய மாஷா, உயிரை பணயம் வைத்து, எஸ்டோனியாவில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பினார். அவரது குதிரை இருந்த பண்ணையில் மேலும் 6 குதிரையும் இருந்த … Read more